பேச்சு:பங்கங்கா நதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயனர்:கி.மூர்த்தி, கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்தினைக் கவனியாமல் நான் மீண்டும் ஆற்றின் பெயரை கட்டுரைக்குள் "பாணகங்கா" (பாணகங்கை என இருப்பது நன்று) என மாற்றிவிட்டேன். இக்கட்டுரையின் இந்தி, குசராத்தி கட்டுரைகளில் பெயர் பாணகங்கா என்றே உள்ளன. உங்கள் கருத்தினைத் தெரிவிக்க வேண்டும். (மேலும் கட்டுரை துப்புரவு முடிந்த பகுப்பில் இடப்பட்டிருந்தும் செம்மைப்படுத்தும் பணிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது ஏன் என்று தெரியவில்லை-கவனிப்புப் பிசகால் நேர்ந்த கேள்வி அடிக்கப்பட்டது)--Booradleyp1 (பேச்சு) 14:42, 18 மே 2023 (UTC)[பதிலளி]

  1. இக்கட்டுரையில் செம்மைப்படுத்தும் பணியை ஏப்ரலில் (நடப்புக் காலாண்டு) மூர்த்தி அவர்கள் செய்துள்ளார். எனவே அட்டவணையிலும் 'ஆயிற்று' என குறிப்பிட்டுள்ளார். எனவே, இதில் ஏதும் தவறு ஏற்படவில்லை.
  2. தலைப்பினை நகர்த்தும் வாய்ப்பு இருப்பின், நதி என்பதற்குப் பதிலாக ஆறு என எழுதலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:49, 18 மே 2023 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பங்கங்கா_நதி&oldid=3719883" இலிருந்து மீள்விக்கப்பட்டது