பேச்சு:நிகர்நிலை உலர் தாவரகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@சத்திரத்தான்: நிகர்நிலை உலர் தாவரகம்-Virtual herbarium சரியான தமிழாக்கமா?--Booradleyp1 (பேச்சு) 13:30, 3 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

'மெய்நிகர்' என வைக்கலாம். திறந்த மெய்நிகர் வடிவமைப்பு உழவன் (உரை) 05:36, 19 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

பேச்சு:உலர் தாவரகம் --~AntanO4task (பேச்சு) 13:54, 3 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

herb என்பது மூலிகை என பல இடங்களில் கூறப்படுகிறது. தாவரவியலில்ல அது மட்டும் பொருளல்ல. ஏனெனில் மூலிகைகளை மட்டும் அங்கு ஆவணப்படுத்தபடுவதில்லை. https://www.shabdkosh.com/dictionary/english-tamil/herbarium/herbarium-meaning-in-tamil உழவன் (உரை) 05:40, 19 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]