பேச்சு:நாம் பளியர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Palliars என்பதன் சரியான தமிழ்ச் சொல் பள்ளையர் என்பதை யாராவது உறுதி செய்ய முடியுமா? இவர்கள் பற்றி ஒரு தமிழ் விக்கிக் கட்டுரை எழுத முடிந்தால் சிறப்பு. --Natkeeran (பேச்சு) 16:37, 22 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

கூகுள் இப்படி ஒரு சொல்லைத் தனக்குத் தெரியவே தெரியாது என்கிறது.--Kanags \உரையாடுக 23:34, 22 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
பளியர் ஆங்கிலதில் Palliars என்பதை மீண்டும் பள்ளையர் என தவறாக ஒலி பெயர்ந்துள்ளது Matthew McGlennen’s Videos --ஸ்ரீதர் (பேச்சு) 01:05, 23 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி ஸ்ரீதர். தமிழகப் பழங்குடிகள், அவர்கள் பேசும் மொழிகள், அவர்களின் பண்பாடுகள், தொழிற்கலைகள் பற்றி விரிவான தகவல்கள் கிடைக்காதது மிகவும் கவலைக்குரிய ஒன்று. --Natkeeran (பேச்சு) 04:09, 23 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

நாம் பளியர்[தொகு]

இக் கட்டுரையின் தலைப்பை நாம் பளியர் என நகர்த்தலாம் --ஸ்ரீதர் (பேச்சு) 01:13, 23 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நாம்_பளியர்&oldid=1580263" இலிருந்து மீள்விக்கப்பட்டது