உள்ளடக்கத்துக்குச் செல்

நாம் பளியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாம் பளியர் (We Are the Palliars) என்பது ஒரு தமிழ், ஆங்கில ஆவணப்படம் ஆகும். இது தமிழ்நாட்டில் குடிநீர், போக்குவரத்து, கல்வி, மருத்துவம் போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் பளியர் சமூகம் எதிர்நோக்கும் சிக்கல்களை விபரிக்கிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசு இவர்களுக்கு அடிப்படைச் சேவைகளை வழங்கவில்லை என்பதை எடுத்துரைக்கிறது. இப் படத்தை ஊர் சேவைகள் அறக்கட்டளை (Village Service Trust) தயாரித்துள்ளது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாம்_பளியர்&oldid=2401994" இலிருந்து மீள்விக்கப்பட்டது