பேச்சு:தேங்காய் சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேங்காய் சீனிவாசன் என்றே இவர் அறியப்படுகிறார்.--Kanags \உரையாடுக 07:17, 16 நவம்பர் 2012 (UTC)

ஆதரிக்கிறேன் - தமிழ்க்குரிசில்

ஆங்கில விக்கியில் ஸ்ரீநிவாசன் என்றே உள்ளது. பல தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளிலும் அதே பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. சில திரைப்படங்களிலும் அவ்வாறே குறிப்பிட்டுள்ளனர். சீனிவாசன் என்ற தலைப்பிற்கு வழிமாற்று உருவாக்கியுள்ளேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:43, 16 நவம்பர் 2012 (UTC)
  1. ஸ்ரீனிவாசன் என்று எழுதுவது பெருவழக்கல்ல. கிரந்தத்துக்காக சொல்ல வில்லை. கிரந்தம் பயன்படுத்துவோரில் பெரும்பான்மையினரும், பொதுமக்களீல் பெரும்பான்மையினரும் சீனிவாசன் என்றே எழுதுகிறார்கள். எழுதப் பழகிவிட்டார்கள்.
  2. பல தொலைக்காட்சித் தொடர்களிலும் சீனிவாசன் என்றே கூறப்பட்டுள்ளது.
  3. மேலும், ஆங்கில விக்கியில் குறிப்பிட்டுள்ளதை ஏற்க முடியாது, ஏனென்றால் ஆங்கிலத்தில் sinivasan என்று எழுதுவதில்லை.
  4. கூகுளிலும் ஐந்து மடங்கு முடிவுகள் சீனிவாசனுக்கே! எனவே தலைப்பை மாற்றக் கோருகிறேன்.
  5. பேச்சு வழக்குகளிலும் திரைப்படங்களிலும் இவர் பெரிய தேங்கா சீனிவாசன் என்று கூறக் கேட்டிருக்கிறேன்.-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:10, 18 நவம்பர் 2012 (UTC)