பேச்சு:திருவாழிக்கல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

//கோயில் மானிய நிலங்களில், சிவன் கோயிலுகுரிய மானிய நிலம் தேவதானம் எனவும், வைணவக் கோயில்களின் மானிய நிலம் திருவிடையாட்டம் எனவும் சமண, புத்த மதக்கோயில்களுக்கு வழங்கப்பட்டவை பள்ளிச்சந்தம் எனவும் அழைக்கப்பட்டன. அம்மானிய நிலங்களின் நான்கு எல்லைகளிலும் நடப்பட்ட எல்லைக் கற்களும் வெவ்வேறு பெயர் கொண்டிருந்தன. *சிவன் கோயில் நிலங்களின் எல்லைக் கற்கள் திரிசூலம் பொறிக்கப்பட்டிருந்தன. சக்கரம் பொறிக்கப்பட்டிருந்தன. சக்கரம் பொறிக்கப்பட்ட வைணவக் கோயில் நில எல்லைக் கல்லானது திருவாழிக்கல் அல்லது சக்கரக்கல் எனப்படுகிறது.// கட்டுரை பக்கத்திலிருந்து நகர்த்தியுள்ளேன். -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:45, 7 மார்ச் 2020 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திருவாழிக்கல்&oldid=2928894" இலிருந்து மீள்விக்கப்பட்டது