பேச்சு:திருக்குறுங்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கட்டுரையில் எழுதப்பட்டது பேச்சுப்பக்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.--Kanags 23:13, 29 செப்டெம்பர் 2007 (UTC)

திருக்குறுங்குடி பெருமாள் கோவில் புகைபடம் உள்ளது ஆனால் சேர்க்க முடியவில்லை.(shanku232@gmail.com)

புகைப்படம் சேர்ப்பது எப்படி[தொகு]

விக்கிபீடியாவில் படிமத்தை தரவேற்ற: இடது பக்கத்தில் இருக்கும் menu வில் "கோப்பைப் பதிவேற்று" என்பதைத் தெரிவு செய்யுங்கள். முதலில் படிமம் முறைப்படி உரிமம் பெற்றதாக இருக்க வேண்டும். படிமம் உங்களுடையதாயின் {{PD-self}} என்பதை "சுருக்கம்" பெட்டியினுள் எழுதுங்கள். பின்னர் படிமத்தை உங்கள் கணினியில் இருந்து பதிவேற்றுங்கள். இனி திருக்கருங்குடி பக்கத்தில் தேவையான இடத்தில் பின்வருமாறு எழுதி சேமியுங்கள்: [[படிமம்:Filename.jpg|right|thumb]].--Kanags 00:16, 30 செப்டெம்பர் 2007 (UTC)

திருக்குறுங்குடி ? திருக்கருங்குடி எது சரியான பெயர்[தொகு]

கட்டுரையின் தலைப்பு திருக்கருங்குடி என்றுள்ளது, கட்டுரையில் உள்ளும், கோயில்களைப் பற்றிய குறிப்புகளும் திருக்குறுங்குடி என சுட்டுகின்றன. எது சரியான பெயர் என அறிந்தவர்கள் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:15, 8 ஏப்ரல் 2015 (UTC)

திருக்குறுங்குடி என்பதே சரி. கடந்தவாரம்தான் இவ்வூருக்குச் சென்றுவந்தேன்.--இரா.பாலா (பேச்சு) 11:13, 13 சூன் 2015 (UTC)
@இரா.பாலா, ஏதேனும் கூடுதல் ஆதாரம் தர இயலுமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:46, 13 சூன் 2015 (UTC)
மா. செல்வசிவகுருநாதன் பத்திரிகைச் செய்திகள் தவிர்த்து வேறு ஆதாரம் எதுவும் கைவசம் இல்லை. நன்றி.--இரா.பாலா (பேச்சு) 13:05, 13 சூன் 2015 (UTC)
கூகுள் தேடலில் திருக்கருங்குடி என்று மிகச்சிலவே வருகின்றன. அவையும் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை பற்றியதே பெரும்பான்மை. திருக்கருங்குடி என்ற பெயர் உண்மையில் ஒரு மாற்றுப் பெயர் தானா என்பதை அறிய வேண்டும். இல்லாவிடில், வழிமாற்றையும் நீக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 12:53, 13 சூன் 2015 (UTC)
இந்தப் பக்கத்திலுள்ள நாங்குனேரி வட்ட நிலவியல் வரைபடத்தைப் பார்வையிட்டால் (pdf கோப்பு வடிவம்), Tirukkurungudi என்று இருக்கிறது. எனவே கட்டுரையில் உரிய திருத்தங்களை செய்துள்ளேன். சுட்டிக்காட்டிய பாலாவுக்கு நன்றி! ஆனால், ஆங்கில விக்கியில் குழப்பம் இருக்கிறது:- en:Thirukkurungudi, en:Thirukarungudi என இரு கட்டுரைகள் உள்ளன.
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:24, 13 சூன் 2015 (UTC)