பேச்சு:திணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்
WikiProject iconஇந்தப் பக்கம் விக்கிப்பீடியாவிலுள்ள ஒரே பெயர் கொண்ட பக்கங்களை கட்டமைத்து நிர்வகிக்கும் பக்கவழி நெறிப்படுத்தல் எனும் விக்கித்திட்டத்தின் கீழ் உள்ளது. நீங்கள் இந்த உரையாடல் பக்கத்துடன் இணைந்துள்ள பக்கத்தைத் தொகுத்து உதவலாம். மேலும் திட்டப்பக்கத்திற்குச் சென்று திட்டத்தில் இணைந்து உரையாடலில் பங்கேற்றும் பங்களிக்கலாம்.
 

திணை என்னும் தலைப்பில் தெளிவாக உருவாக்கியிருந்த கட்டுரையைத் திணை என்பது தினை என எண்ணி, தமிழ் விக்கியில் அருந்தொண்டாற்றிவரும் கெழுதகை நண்பர் கோபி நீக்கியுள்ளார். பேசியிருக்கலாம். அறியாமல் நிகழ்ந்த இதுபோன்ற செயல் மீண்டும் நிகழாமல் இருப்பது நல்லது. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 20:11, 8 சனவரி 2013 (UTC)

அக்கட்டுரை போதியளவு தகவல் இல்லாததாலேயே நீக்கப்பட்டது.--Kanags \உரையாடுக 06:52, 9 சனவரி 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திணை&oldid=1547516" இருந்து மீள்விக்கப்பட்டது