பேச்சு:தாராசுரம் ஆவுடைநாதர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புகைப்படம்[தொகு]

அண்மையில் சப்தஸ்தான விழா நடைபெற்ற நிலையில் கோயில் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள பந்தல் பிரிக்கப்படவில்லை. பந்தல் பிரிக்கப்பட்ட பின், தெளிவாக முகப்பு தெரியும்போது மறுபடியும் புகைப்படம் எடுக்கப்பட்டு சேர்க்கப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:21, 29 மே 2016 (UTC) 👍 விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:05, 19 சூன் 2016 (UTC)[பதிலளி]

தலைப்பு மாற்றம்[தொகு]

வணக்கம் நண்பரே, தற்போது இக்கட்டுரையின் தலைப்பினை மாற்றியுள்ளேன். ஆவுடைய நாதர் - ஆ உடைய நாதர் - பசுவினை உடைய நாதர் என்று பொருள்படுகிறது. பொதுவாக சிவாலயங்களில் ஆவுடை நாதர் என்று அழைப்பதே வழமை. ஏதேனும் பிழை செய்திருக்க கூடுமென நினைக்கிறேன். தங்களுடைய தளத்தில் ஆலயத்தின் நுழைவாயில் பலகையைக் கண்டேன். அதில் தவறாக உள்ளது. விஸ்வகர்மா சமூக பத்திரிக்கையில் தெளிவாக உள்ளது. பல்வேறு செய்திதாள் தளங்களும் ஆடையநாதர் என்று கூறுகின்றன. எனவே மாற்றியுள்ளேன். இது குறித்து மாற்று கருத்து இருந்தால் உரையாடுங்கள். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:24, 19 சூன் 2016 (UTC)[பதிலளி]

வணக்கம், சகோதரன் ஜெகதீஸ்வரன். செய்தியறிந்தேன். ஆவுடையநாதர் என்றும் ஆவுடைநாதர் என்றும் பயன்படுத்துகின்றனர். எனக்கும் அக்குழப்பம் இருந்தது. இருந்தாலும் தமிழகத்திலுள்ள கும்பகோணம் பகுதி சப்தஸ்தானத்தின் ஒரு கோயில் என்ற நிலையில் பதிவு விடுபாடின்றி அமையவேண்டும் என்பதற்காக அவ்வாறு தலைப்பிட்டு ஆரம்பித்தேன். மாற்றுக் கருத்து எதுவுமில்லை. தங்களின் கருத்தை ஏற்கிறேன்.நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:24, 19 சூன் 2016 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:25, 19 சூன் 2016 (UTC)[பதிலளி]