பேச்சு:தாத்தா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்கைப்பொதுவன், நீங்கள் தந்திருந்த இரண்டு மேற்கோள்களும் கட்டுரைக்குத் தகுந்தவை இல்லை என்பதால் நீக்கியுள்ளேன். வேறு உகந்த மேற்கோள்கள் இலக்கியங்களில் இருந்து எடுப்போம்.--Kanags \உரையாடுக 07:50, 3 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

இது தாத்தா எனும் சொல்லுக்கு முக்கியத்துவம் தருவதாக இருந்தால், இக்கட்டுரையை வேறு கட்டுரையுடன் இணைக்க வேண்டாம்.--பாஹிம் (பேச்சு) 08:32, 3 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

பாஹிம் கருத்தினை வழிமொழிகிறேன்.
ஆங்கிலத்தில் தாத்தா பாட்டிக்கென்று தனிக் கட்டுரை உள்ளது
தமிழில் தாத்தா, பாட்டி ஆகியோருக்குத் தனித்தனிக் கட்டுரை இருப்பது வளர்ச்சிப் பாதைக்கு வழி வகுக்கும்.--Sengai Podhuvan (பேச்சு) 01:13, 5 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தாத்தா&oldid=1947090" இலிருந்து மீள்விக்கப்பட்டது