பேச்சு:தவ்வை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாராட்டு[தொகு]

மிக அருமையான கருத்துகளை நன்கு தொகுத்துக் கட்டுரையாகத் தந்துளீர்கள். பாராட்டுகள் முத்துசாமி! --செல்வா (பேச்சு) 17:07, 15 மார்ச் 2012 (UTC)

தலைப்பினை மாற்றுக[தொகு]

ஜேஷ்டாதேவி என்று அழைக்கப்படுகின்ற மூதேவி குறித்து எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரைக்கு மூதேவி என்று தலைப்பிட்டு அதன் கீழ் வழிபாட்டினையும், மூதேவியின் வடிவமைப்பினையும் குறிப்பிடலாம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:05, 22 ஆகத்து 2013 (UTC)

மூதேவி வழிபாடு என்பதே சிறந்ததாகப் படுகிறது. தனியே மூதேவி எனத் தலைப்பிட்டால் வேறு அர்த்தத்தைத் தரும். அதற்காக மூதேவி (இந்துக் கடவுள்) எனத் தலைப்பிட வேண்டியிருக்கும்.--Kanags \உரையாடுக 12:34, 22 ஆகத்து 2013 (UTC)
ஜோஸ்டாதேவி என்றொரு பெயர் அவருக்கு இருக்கிறது. அதைனைப் பயன்படுத்தலாம், சமஸ்கிருதம் வேண்டாமென்றால் மூதேவி (இறைவி) என்று கூட மாற்றலாம். சில திருத்தங்களை செய்து கட்டுரையை மூதேவி என்ற இறைவியைக் குறிக்கும் கட்டுரையாகவும், அவருடைய வழிபாட்டினையும் வகைப்படுத்தலாம். மிகத் தொன்மையான கடவுளை சரியாக ஆவனப்படுத்த வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:21, 25 ஆகத்து 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தவ்வை&oldid=2124621" இருந்து மீள்விக்கப்பட்டது