பேச்சு:தலைமைச் செயலகம் (தமிழ்நாடு)
தலைப்பு மாற்றம்[தொகு]
தலைமைச் செயலகங்கள் இந்தியாவின் வேறு மாநிலங்களில் இல்லையா? இருந்தால் அவற்றை எவ்வாறு தமிழில் அழைப்பது? இக்கட்டுரையின் தலைப்பை தலைமைச் செயலகம் (தமிழ்நாடு) என மாற்ற வேண்டும் என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 21:18, 5 மார்ச் 2011 (UTC)
- ஆம் உடன்படுகிறேன். தமிழ்நாடு என்பதற்கு மாற்றிவிட்டேன்.
புதிய கட்டிடம்[தொகு]
இன்னும் நாமக்கல் கவிஞர் மாளிகையிலா செயல்படுகிறது. சில அலுவலகங்கள் ஓமந்தூரார் தோட்டத்திலுள்ள தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்துக்கு மாறிவிட்டன என நினைக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 00:21, 6 மார்ச் 2011 (UTC)