பேச்சு:ஜெயலலிதா திரை வரலாறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரை விரிவாக்கத்துக்கான உதவிக் குறிப்புகள்[தொகு]

ஜெயலலிதா நடித்த முதல் தமிழ்படம் வெண்ணிற ஆடைதானே பட்டியலில் இந்த படத்திற்கு முன்பே முரடன் முத்து படத்தில் நடித்ததாக உள்ளது, முரடன் முத்து படம்குறித்த பக்கத்தைப் பார்த்தால் ஜெயலலிதா நடித்ததாக பெயர் இல்லை பட்டியலில் முரடன் முத்துவை நீக்கலாமா--Arulghsr (பேச்சு)

உறுதியாகத் தெரிந்தால் மாற்றங்களைச் செய்துவிடுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:35, 9 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
முரடன் முத்து தமிழ்த் திரைப்படத்தில் ஜெயலலிதா நடிக்கவில்லை. முரடன் முத்துவின் கன்னட மொழித் தயாரிப்பான சின்னட கோம்பே திரைப்படத்தில் நடித்துள்ளார்.--Kanags \உரையாடுக 23:09, 9 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]


இவர் எத்தனை திரைப்படங்களில் நடித்துள்ளார்? எல்லா மொழிகளிலும். 127 என்பது சரியா?--குறும்பன் (பேச்சு) 03:34, 13 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]