முரடன் முத்து
முரடன் முத்து | |
---|---|
இயக்கம் | பி. ஆர். பந்துலு |
தயாரிப்பு | பி. ஆர். பந்துலு பத்மினி பிக்சர்ஸ் |
இசை | டி. ஜி. லிங்கப்பா |
நடிப்பு | சிவாஜி கணேசன் தேவிகா சந்திரகாந்தா |
வெளியீடு | நவம்பர் 3, 1964 |
ஓட்டம் | . |
நீளம் | 4788 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
முரடன் முத்து 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
நடிப்பு[தொகு]
- சிவாஜி கணேசன் காளிமுத்து / முத்து
- தேவிகா சீதா
- பி.ஆர்.பந்துலு மருதமுத்துவாக (காளிமுத்து சகோதரர்)
- எம்.வி.ராஜம்மா- மருதமுத்துவின் மனைவியாக
- சந்திரகாந்தா- முத்துவின் சகோதரியாக
- பிரேம் நசீர்- சின்ன ஜமீன்தாராக
- எஸ்.ஏ. அசோகன் பெரிய ஜமீந்தாராக
- வி.கே.ராமசாமி- செட்டியாராக
- நாகேஷ்
- ஏ.கருணாநிதி
- சி.கே.சரஸ்வதி- சீதையின் சித்தியாக
- ஓ.ஏ.கே.தேவர்
உற்பத்தி[தொகு]
இந்த படம் கன்னட திரைப்படமான சின்னடா கோம்பேவின் ரீமேக் ஆகும். இது பி. ஆர். பந்துலு சிவாஜி கணேசன் இணைந்து நடித்த கடைசி திரைப்படமாகும்.