பேச்சு:செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இங்கு னகர மெய்யை அடுத்து டகரம் வருவதற்கு இலக்கணம் கிடையாது. & என்பது தமிழல்ல.--பாஹிம் (பேச்சு) 10:33, 3 பெப்ரவரி 2016 (UTC)

செயிண்ட் எலனா, அசென்சன் மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா பக்கவழிமாற்றை முதன்மைப்பக்கமாக மாற்றலாம். டிரிசுதான் டா குன்ஃகா என்ற பெயரையே முதன்மைக் கட்டுரையும் கொண்டுள்ளது. சரியான தமிழாக்கத்தை அனைத்துப் பக்கங்களிலும் பயன்படுத்தலாம். --சத்தியராஜ் (பேச்சு) 10:40, 3 பெப்ரவரி 2016 (UTC)
"செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா" (குறிப்பாக Kunha என்பது குன்யா அல்லது கூன்யா என்றே கூறப்படுகிறது) என எழுதலாம்.--Kanags \உரையாடுக 11:20, 3 பெப்ரவரி 2016 (UTC)