பேச்சு:சென்னை மத்திய தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Vikkiththiddam chennai cropped.jpeg சென்னை மத்திய தொடருந்து நிலையம் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


சென்ட்ரல் என்பதை மத்திய என்று மாற்றலாமா? :வின்சு 10:29, 24 மார்ச் 2011 (UTC) +1--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:11, 13 அக்டோபர் 2013 (UTC)

சென்னை மத்திய புறநகர் தொடருந்து நிலையம்[தொகு]

சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் இயங்கும் கட்டத்தின் அடுத்த கட்டிடத்தில் சென்னை மத்திய புறநகர் தொடருந்து நிலையம் இயங்குகிறது. மத்திய தொடர்வண்டி நிலையத்தின் கடைநிலை மூன்று நடைமேடைகள் இங்கே அமைந்துள்ளன. ஆனால் இந்த நிலையம் புறநகர் மின்தன்னுந்து பெட்டி தொடருந்துகளுக்காக மட்டுமே செயல்படுகிறது. எனவே சென்னை மத்திய புறநகர் தொடருந்து நிலையம் என்ற தலைப்பில் தனி கட்டுரை தொடங்கலாமா என கருத்து தெரிவிக்குமாறு கேட்டுகொள்ளுகிறேன். நன்றி Aadhitharajan (பேச்சு) 06:18, 9 ஆகத்து 2016 (UTC)