மின்தன்னுந்து பெட்டி
Jump to navigation
Jump to search
மின்தன்னுந்து பெட்டி (ஆங்கில மொழி: Electric multiple unit (EMU)) என்பது மின்சாரத்தை உந்து சக்தியாகக் கொண்டு தன்னைத்தானே முன் நகர்த்திச் செல்லும் தொடருந்துப் பெட்டி ஆகும். இவ்வகைத் தொடருந்துகளில், ஒன்று அல்லது இரண்டு பெட்டிகளுக்குள்ளாக இழுவை இயக்கிகள் (ஆங்கிலம்: traction motors) பொருத்தப்பட்டிருக்கும். ஆகையால் இதற்கு ஓர் தனி உந்துப்பொறி தேவையில்லை. பெரும்பாலான மின்தன்னுந்துத் தொடருந்துகள், மனிதர்கள் பயணிப்பதற்காகவே பயன்படுகின்றன. ஆனாலும் சில சரக்குப் போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
மின்தன்னுந்துத் தொடருந்துகள், அதன் வேகமான முடுக்கம் மற்றும் மாசில்லா செயற்பாட்டிற்கும், பயணிகள் மற்றும் புறநகர் சேவைகளுக்காகவும் உலகம் முழுக்கப் பிரபலமானவை.[1]
இவற்றையும் பார்க்க [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ N. K. De (2004). Electric Drives. PHI Learning Pvt. Ltd.. 8.4 "Electric traction", p.84. https://books.google.com/books?id=YikAs8Bp0yYC&lpg=PA278&dq=electric%20multiple%20unit&pg=PA278#v=onepage&q&f=false.