பேச்சு:செங்கிஸ் கான்
தமிழ்நாட்டில் செங்கிஸ் கான் என்று தான் இவர் அறியப்படுகிறார் என நினைக்கிறேன். இலங்கையில் கிங்கிஸ் கானா? எது சரியான உச்சரிப்பு?--ரவி 16:46, 20 அக்டோபர் 2006 (UTC)
- கிங்கிஸ் கான் என்றே நான் அறிந்துள்ளேன். சரியான உச்சரிப்பு எதுவென்று தெரியவில்லை. செங்கிஸ் கான் என்ற வழிமாற்றியை உருவாக்கி விடுங்கள். --கோபி 16:52, 20 அக்டோபர் 2006 (UTC)
செங்கிஸ் கான் சரியான உச்சரிப்பாகப்படுகின்றது. மங்கோலிய மொழியில் அப்படியே உச்சரிக்கப்படுகின்றது (செங்கிஸ் கான் அல்லது சிங்கிஸ் கான்).--Kanags 04:59, 21 அக்டோபர் 2006 (UTC)
![]() | இக்கட்டுரை, விக்கிபீடியா:சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கப்படக் கோரி நியமிக்கப்பட்டிருக்கிறது. இக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை இதன் நியமனத் துணைப்பக்கத்தில் பதியுங்கள். ஒரு சிறப்புக் கட்டுரை விக்கிபீடியாவின் சிறப்பிற்கு சான்றாய் அமைந்திருக்க வேண்டும். சிறப்புக் கட்டுரைக்கான தகுதிகளைப் பார்க்கவும். |