பேச்சு:செங்கிஸ் கான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்கிஸ் கான் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

தமிழ்நாட்டில் செங்கிஸ் கான் என்று தான் இவர் அறியப்படுகிறார் என நினைக்கிறேன். இலங்கையில் கிங்கிஸ் கானா? எது சரியான உச்சரிப்பு?--ரவி 16:46, 20 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

கிங்கிஸ் கான் என்றே நான் அறிந்துள்ளேன். சரியான உச்சரிப்பு எதுவென்று தெரியவில்லை. செங்கிஸ் கான் என்ற வழிமாற்றியை உருவாக்கி விடுங்கள். --கோபி 16:52, 20 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

செங்கிஸ் கான் சரியான உச்சரிப்பாகப்படுகின்றது. மங்கோலிய மொழியில் அப்படியே உச்சரிக்கப்படுகின்றது (செங்கிஸ் கான் அல்லது சிங்கிஸ் கான்).--Kanags 04:59, 21 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

செங்கிஸ் கான் என்னும் கட்டுரை மங்கோலியர் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் மங்கோலியர் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தனித் தமிழ்த் தலைப்பு[தொகு]

கிரந்தம் நீக்கி, செங்கிசு கான் என்றிருப்பதே சாலச் சிறந்தது. பாஹிம் (பேச்சு) 15:53, 10 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

@Fahimrazick: மங்கோலிய மொழி உச்சரிப்பின் படி ஒரு வழியாக சிங்கிசு கான் என்று வைத்துவிடலாம். சுப. இராஜசேகர் (பேச்சு) 10:45, 22 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செங்கிஸ்_கான்&oldid=3851308" இலிருந்து மீள்விக்கப்பட்டது