பேச்சு:செங்கல்பட்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்கல்பட்டு என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
செங்கல்பட்டு என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


ஐயம்[தொகு]

இக்கட்டுரையில் சென்னை சுற்றுப் பகுதிகள் எனும் பகுப்பு உள்ளது. ஆங்கிலக் கட்டுரையைப் பார்த்தால், Suburbs of Chennai எனும் பகுப்பு உள்ளது. மாவட்டத் தலைநகராக செங்கல்பட்டு மாறிய பிறகும் சென்னையின் சுற்றுப் பகுதியாக கருத வேண்டுமா? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:55, 23 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

கட்டுரையிலும் சென்னையின் புறநகர் என்றே எழுதப்பட்டுள்ளது. அது தவறு என்றே தெரிகிறது. கட்டுரையில் இருந்து அந்தப் பகுப்பை நீக்கலாம்.--Kanags \உரையாடுக 07:26, 23 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செங்கல்பட்டு&oldid=3853806" இலிருந்து மீள்விக்கப்பட்டது