பேச்சு:சப்பானிய நாடாளுமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையின் தலைப்பு சப்பானிய நாடாளுமன்றம் என்று வர வேண்டும். தேசிய டயெட் National Diet என்பது ஆங்கிலப் பெயர். சப்பானிய மொழியில் கொக்காய் என்று அழைக்கப்படுகிறது. தேசிய டயெட் என்ற வழிமாற்றும் தேவைப்படாது. கொக்காய் என்ற தலைப்புக்கு வழிமாற்று வைத்திருக்கலாம்.--Kanags \உரையாடுக 22:30, 21 நவம்பர் 2015 (UTC)

👍 விருப்பம், நகர்த்தி விடலாம் :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 03:07, 22 நவம்பர் 2015 (UTC)