பேச்சு:கீர்த்தி சிறீ இராஜசிங்கன்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

kanags,நான் நினைக்கிறேன் கீர்த்தி சிறீ இராஜசிங்கன் என்பதை விட கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் பொருத்தமானது.

ஆதவன், ஸ்ரீ என்ற எழுத்து இப்போது இலங்கையிலும் சிறீ என்று எழுதப்படுவது அதிகரித்து வருகிறது. விக்கியிலும் அவ்வாறே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கிரந்த எழுத்துக்களை இயன்றளவு தவிர்ப்போமே. கீர்த்தி சிறீ இராசசிங்கன் என்றும் தரலாம்.--Kanags \உரையாடுக 06:58, 4 ஏப்ரல் 2013 (UTC)Reply[பதில் அளி]

சரி--Aathavan jaffna (பேச்சு) 07:01, 4 ஏப்ரல் 2013 (UTC)Reply[பதில் அளி]