பேச்சு:கால்சா கல்லூரி, அமிருதசரசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@செல்வா: கட்டுரையின் தலைப்பு ”காலசா கல்லூரி” என்று வருமென நினைக்கிறேன். உங்கள் கருத்தைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 03:25, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]

@Booradleyp1: அவர்களுக்கு வணக்கம், "காலசா" என்பது நாகதோசம் பற்றியதாக இங்கு அறிந்தேன்.

"கல்சா கல்லூரி" பற்றிய குறிப்புகள் வலைதளங்களில் பெருமளவில் காணமுடிகிறது எ கா இங்கு மற்றும் இங்கு மேலும், இங்கும் இன்னும்கூட காண்க...நன்றிகள்--அன்புமுனுசாமி இந்தியா--04:28, 31 சூலை 2016 (UTC) [பதிலளி]

ஆம் @Booradleyp1: நீங்கள் சொல்வது சரியே. ਖ਼ਾਲਸਾ என்பதன் ஒலிப்பு கா2லசா என்பதே. முதலெழுத்தின் கீழே உள்ள புள்ளியால் காற்றொலி கலந்த ஒலிவரும். ல என்னும் ஒலி குற்றியல் அகரமாக ஒலிக்கக்காணலாம். ஆகவே சில கா2ல்சா என்பதைப்போல ஒலிக்கக்கூடும். முதலெழுத்து கட்டாயம் நெடிலே. கால்சா அல்லது காலசா எனல் பொருந்தும். --செல்வா (பேச்சு) 18:10, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]
@Anbumunusamy: தமிழிதழ்கள் பெரும்பாலும் உரோமன் எழுத்தில் எழுதியுள்ளதின் அடிப்படையில் தமிழில் வடிக்கின்றார்கள் என்றே தோன்றுகின்றது. நரேந்திர மோதீ அவர்களின் பெயரை மோடி, புது தில்லியை டில்லி என்றெல்லாம் எழுதுவதைப்பாருங்கள். கல்சா என்பது சரியான ஒலிப்பு அன்று. --செல்வா (பேச்சு) 18:15, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]