பேச்சு:கவியூர் பொன்னம்மா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் கவியூர் பொன்னம்மா எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

//மேலும் இவர் அதிக படங்களை காண்பதில்லை// என்றால் என்ன?--Kanags \உரையாடுக 04:43, 1 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

She did not see many movies என ஆங்கிலக் கட்டுரையில் இருந்தது. இதற்கு வேறு பொருள் ஏதேனும் உள்ளதா? --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:38, 1 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

மேலும் என்ற சொல் தேவையற்றது. இவர் திரைப்படங்கள் அதிகம் பார்ப்பதில்லை என எழுதலாம். ஆனால் இது முக்கியமான தகவலாகத் தெரியவில்லை. நடிகர்கள் கட்டாயம் திரைப்படங்கள் பார்க்க வேண்டும் என நியதி உள்ளதா என்ன?--Kanags \உரையாடுக 11:54, 1 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
தற்போது மேலும் என்ற சொல்லினை நீக்கியுள்ளேன். ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்தமையால் கட்டுரையை நீக்குவதிலிருந்து காப்பாற்ற மொழி பெயர்ப்பு செய்தேன். அவசியமற்றது என்று கருதினால் நீக்கிவிடுங்கள். வேறு வரிகளை இணைத்துக் கொள்ளலாம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:06, 1 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]