கவியூர் பொன்னம்மா
Appearance
கவியூர் பொன்னம்மா | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 10, 1940 கவியூர், திருவிதாங்கூர் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1959-தற்போது |
பெற்றோர் | டி பி தாமோதரன், கௌரி |
வாழ்க்கைத் துணை | எம். கே. மணிஸ்வரி |
பிள்ளைகள் | பிந்து |
கவியூர் பொன்னம்ம, மலையாளத் திரைப்பட நடிகை ஆவார். 1970களில் பல மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஐந்து வயதிலேயே இசையைக் கற்று மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இவர் அதிக படங்களை காண்பதில்லை [1]
திரைப்படங்கள்
[தொகு]- விலை குறைஞ்ச மனுசன்
- பூஜா
- வாத்சல்யம்
- சுகமோ தேவி
- வழிபிழச்ச சந்ததி
- வெளுத்த கத்ரீனா
- ஆல்மரம்
- கிராஸ் பெல்ட்