பேச்சு:ஔவை துரைசாமி
Appearance
தலைப்பு
[தொகு]தலைப்பு மீண்டும் ஔவை துரைசாமி என்பதற்கு மாற்றப்பட வேண்டும். அவ்வாறே பொதுவாக அழைக்கப்படுகிறார்.--Kanags \உரையாடுக 06:43, 18 செப்டம்பர் 2016 (UTC)
- விக்கியில் ஈ. வெ. இராமசாமி, ம. கோ. இராமச்சந்திரன் என்றே தலைப்பிட்டுப்பதால் இவ்வாறு மாற்றினேன். ஏற்றதல்ல என்றால் மாற்றிவிடுங்கள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:05, 18 செப்டம்பர் 2016 (UTC)