பேச்சு:இலாகூர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


‪மொழி முதலெழுத்து தலைப்பு மாற்றம் தேவையா?[தொகு]

இலாகூர் அருங்காட்சியகம் என்ற கட்டுரையில் லாகூர் என்ற சொல்லுக்கு ‪மொழி முதலெழுத்து இருப்பதைக் கண்டேன், ஆதலால் இதை இலாகூர் என்று மாற்ற வேண்டுமா? தெளிவுபடுத்துக @சா அருணாசலம், @Balu1967, @Sridhar G ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 16:45, 25 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

ஆம். இலாகூர் என்று மாற்றப்பட வேண்டும்.-- சா. அருணாசலம் (உரையாடல்) 16:51, 25 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
ஆம், மாற்றலாம். கூடுதல் தகவலுக்கு காண்க மொழிமுதல் எழுத்துக்கள் ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 09:05, 26 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இலாகூர்&oldid=3942155" இலிருந்து மீள்விக்கப்பட்டது