பேச்சு:இறைப்பி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது இறைப்பியா இறைபியா? --செல்வா (பேச்சு) 14:48, 22 சூன் 2013 (UTC)[பதிலளி]

விக்சனரியில் தந்துள்ளவாறு நீரிறக்கி என்று கூறலாம். ஆனால் எந்த நீர்மத்தையும் இப்படி வடிக்கச்செய்யலாம், ஆகவே நீர்மவிறக்கி எனலாமா? --செல்வா (பேச்சு) 14:51, 22 சூன் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்.--Kanags \உரையாடுக 14:53, 22 சூன் 2013 (UTC)[பதிலளி]
இச்சொல்லை இலங்கை பாடசாலைக் கலைத்திட்ட விஞ்ஞானப் பாடநூலில் இருந்து பெற்றேன். இது ஒரு கருவியைக் குறிக்காமல் நுட்பத்தைக் குறிக்கின்றது என்பதை மனங்கொண்டு பெயர்மாற்றம் செய்வது நல்லது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:23, 22 சூன் 2013 (UTC)[பதிலளி]
அப்படியிருந்தாலும் இறைப்பி என்று தானே இருக்க வேண்டும்? கட்டுரையில் இறையி என்றும் தந்திருக்கிறீர்கள். சரி பாருங்கள்.--Kanags \உரையாடுக 22:03, 22 சூன் 2013 (UTC)[பதிலளி]
@சஞ்சீவி சிவகுமார் and Kanags: இறைப்பி என்பதே பொருந்தும்; இறைபி என்பது தவறு. தலைப்பை மாற்றி விடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 03:21, 20 சூலை 2017 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இறைப்பி&oldid=2382240" இலிருந்து மீள்விக்கப்பட்டது