உள்ளடக்கத்துக்குச் செல்

இறைப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இறைபி தத்துவம்

இறைப்பி அல்லது நீர்மவிறக்கி (siphon, பண்டைக் கிரேக்கம்σίφων) என்பது தலைகீழாக வைக்கப்பட்ட U வடிவக் குழாய் ஒன்றின் வழியாக புவியீர்ப்பு விசை மற்றும் வளியமுக்கத்தின் உதவியுடன் வேறு உந்துவிசைகள் இன்றி பாய்மங்களை வெளியகற்றும் தொழில்நுட்பமாகும்.

வரலாறு

[தொகு]

கி.மு 1500களில் பண்டைய எகிப்தியர்கள் களஞ்சியங்களில் இருந்து திரவங்களை அகற்ற இறைப்பியைப் பயன்படுத்தினர்.[1]

பண்டைய கிரேக்கர்கள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுகளில் இறைப்பித் தத்துவங்களைப் பயன்படுத்தினர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Usher, Abbott Payson (April 1, 1988). A History of Mechanical Inventions (Revised Edition). Dover Publications. p. 461. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-486-25593-4.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Dora P. Crouch (1993). "Water management in ancient Greek cities". ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 119. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-507280-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறைப்பி&oldid=4121144" இலிருந்து மீள்விக்கப்பட்டது