பேச்சு:இந்துக் கோயில்களின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு மாற்ற கோரிக்கை[தொகு]

இந்துக் கோயில்களின் பட்டியல் என்று பட்டியல் கட்டுரையாக மாற்றலாம் என்பது என் எண்ணம். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:39, 13 மே 2013 (UTC)[பதிலளி]

அப்படியே மாற்றலாம். ஆனால் இப்போதுள்ள ஆங்கில விக்கி இணைப்பை நீக்கி விடுங்கள். இந்துக் கோயில் என்ற கட்டுரை ஆங்கிலத்தின் en:Hindu temple என்பதை ஒத்ததாக புதிதாக எழுதுவது நல்லது..--Kanags \உரையாடுக 08:22, 13 மே 2013 (UTC)[பதிலளி]
கட்டுரையை எந்த அடிப்படையில் வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. நிலப்பரப்பு வாரியாக வரிசைப்படுத்துவதா, முதன்மைக் கடவுளின் அடிப்படையில் வரிசைப்படுத்துவதா? தமிழகத்தில் மட்டும் மூவாயிரத்திற்கும் அதிகமான கோயில்கள் இருக்கலாம். தமிழகம், பிற மாநிலங்கள், இலங்கை, சிங்கப்பூர், ஏனைய நாடுகள் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து (குறைந்தபட்சம்) இருபதாயிரத்திற்கும் அதிகமான கோயில்கள் இருக்கலாம் என உத்தேசிக்கிறேன். எல்லாவற்றையும் ஒரே பட்டியலில் சேர்ப்பது உகந்ததாகத் தெரியவில்லை. கடவுளர்கள் வாரியாக/ நிலப்பரப்பு வாரியாக தனித் தனிப் பட்டியல்களாக்கி இங்கே இணைப்பு கொடுத்துவிடுவோமா? எல்லாவற்றையும் wikitable sortable வடிவத்தில் கொடுக்கலாமா? எல்லா கோயில்களும் பகுப்புகளுக்குள் அடங்குவதால், அவற்றை தேடி எடுப்பதில் சிரமம் இருக்காது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:34, 29 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]