பேச்சு:இந்திய மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரண உற்பத்தி நிறுவனம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு மாற்றக் காரணம்[தொகு]

வணக்கம், இந்தக் கட்டுரையின் தலைப்பினை, மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரண உற்பத்தி நிறுவனம் அல்லது மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரண உற்பத்தி நிறுவனம் இந்தியா வரம்புக்குட்பட்டது என மாற்றலாம். ஸ்ரீதர். ஞா (✉) 01:59, 17 மே 2023 (UTC)[பதிலளி]

1.இந்திய மேம்பட்ட ஆயுதங்களும் கருவிகளும் (அல்லது)
இந்திய மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரண உற்பத்தி நிறுவனம்.-- சா. அருணாசலம் (பேச்சு) 02:41, 17 மே 2023 (UTC)[பதிலளி]
அவ்வாறே மாற்றலாம் கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 06:59, 17 மே 2023 (UTC)[பதிலளி]
@AntanO: ஐயா, கவனியுங்கள். நன்றி.--சா. அருணாசலம் (பேச்சு) 11:44, 17 மே 2023 (UTC)[பதிலளி]
மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரண உற்பத்தி நிறுவனம், இந்தியா / இந்திய மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரண உற்பத்தி நிறுவனம் --AntanO (பேச்சு) 16:12, 19 மே 2023 (UTC)[பதிலளி]