உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


சரி செய்யவும்

[தொகு]

தகவற்சட்டத்தை சரி செய்யவும்

wi
n
d

வினோத் 06:02, 30 டிசம்பர் 2007 (UTC)

வினோத், ஆங்கில விக்கிக்கு இணைப்புக் கொடுத்துள்ளேன். சரியான பக்கம் அது தானா என்பதைப் பாருங்கள்.--Kanags \பேச்சு 06:22, 30 டிசம்பர் 2007 (UTC)
முன்பு தவறாக இருந்தது, நான் மாற்றிவிட்டேன். தகவற்சட்டத்தை சரி செய்தமைக்கு நன்றி :-)

ஏ.சி.டெக்கின்(?) CBTஐ குறித்து ரவிசங்கர் கட்டுரை இயற்ற வேண்டும் என வேண்டுகிறேன் βινόδ  வினோத் 16:53, 2 பெப்ரவரி 2008 (UTC)Reply

காரைக்குடியில் உள்ளதும் A.C.Tech என்றே நினைக்கிறேன். -- குறும்பன் 17:08, 2 பெப்ரவரி 2008 (UTC)Reply

அது Alagappa Chettiar College of Engineering and Technology, இது Affiliated வகையை சார்ந்தது. அழக்கப்ப செட்டியார் இரண்டு கல்லூரிகளும் நிர்மானம் உதவிகள் செய்திருக்கலாம், எனவே இரண்டுக்கும் அவர் பெயரை வைத்து விட்டனர் போலும் βινόδ  வினோத் 17:13, 2 பெப்ரவரி 2008 (UTC)Reply

வினோத், CBT பற்றி மலரும் நினைவு பொங்கும்போது :) அது பற்றி கட்டுரை எழுதுறேன். நீங்க சொன்ன மாதிரி இரு கல்லூரிகளுக்கும் உதவி இருக்கிறார் போலும். http://www.accet.net/history.html , http://en.wikipedia.org/wiki/R._M._Alagappa_Chettiar கட்டுரைகளில் இருந்து இந்த விவரம் கிடைக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரையின் பெயர் அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி என்று மாற்றப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். கல்லூரியின் அதிகாரப்பூர்வத்தளத்தில் http://www.annauniv.edu/act/index.htm அப்படி தான் இருக்கிறது. --ரவி 07:50, 3 பெப்ரவரி 2008 (UTC)Reply
இல்லை என நினைக்கிறேன். நாங்கள் கல்லூரியின் பெயரை தேர்வுத்தாளிலும் பிற இடங்களிலும் A.C.College of Technology என்றே எழுதுவது வழக்கம். எனவே அழகப்ப செட்டியார் தொழில்நுட்பக்கல்லூரி என்பதே சரி என நினைக்கிறேன். நீங்கள் படிக்கும் பொது என்ன பெயரை பயன்படுத்தினீர்கள் ?? βινόδ  வினோத் 08:10, 3 பெப்ரவரி 2008 (UTC)Reply

வினோத், நான் படித்த காலத்திலேயே கல்லூரியின் பெயர் அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி என்று மாற்றப்பட்டுவிட்டது. அழகப்ப செட்டியார் என்பது பழைய பெயர். இக்கட்டுரையின் தலைப்பை அதையொட்டி மாற்றவேண்டும். (கட்டுரையின் உள்ளே முந்தைய பெயர் என்று குறிப்பிட்டுள்ளேன்). --இரா. செல்வராசு 01:21, 3 மே 2008 (UTC)Reply

வினோத். நாங்கள் படித்த போது பொதுவாக AC Tech என்றே குறிப்பிடப்படும். இதை alagappa chetiar technology என்று விரிவாக்க இயலாது. alagappa college of technology என்று தான் விரிவாக்க இயலும். அதிகாரப்பூர்வ தளத்திலும் அப்படியே குறிக்கப்பட்டுள்ளது. பேச்சு வாக்கில் தவறுதலாக அழகப்பா செட்டியார் கல்லூரி என்று கூறுவதைப் பொருட்படுத்த வேண்டாம்--ரவி 11:18, 3 மே 2008 (UTC)Reply


எங்கள் (முன்னாள்) வளாக டீனின் (Deam - கல்லூரி முதல்வர் ??? ) அதிகாரப்பூர்வ முத்திரையிலும் மேலும் பலகலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ Grade Sheetகளிலும் A C College of Technology என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் நோ டியூஸும் விடுபட்ட கிரேட் ஷீட்களையும் வாங்குமிடத்து இதை கண்டேன். ஆகவே இதன் பெயர் என்றே ஏ சி தொழில்நுட்ப கல்லூரி என்றோ அல்லது அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லூரி என்றோ தான் இருத்தல் வேண்டும். அதிகாரப்பூர்வ தளங்களை எத்தனை முறை இற்றை படுத்துகிறார்கள்(ளா) என எனக்குத்தெரியும். ஈராண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட பெட்ரோகெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோலியம் ரீஃபைனிங்க் பட்டப்படிப்பு குறித்த தகவல்கள் இன்னும் அதில் போடக்காணோம். வினோத்ラージャン 05:01, 10 ஜூன் 2008 (UTC)