பேச்சு:அறிவியல் வலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதற்குரிய படம் காப்புரிமை உள்ளதென்பதால், பொதுவகத்ததில் ஏற்ற இயலாது பொதுவகத்தில் இல்லாத படங்களை இங்கு தெரியவைத்தல் சிறந்த நடைமுறைஅன்று மேலும், இந்த இலச்சினை வெறும் எழுத்துக்கள் தான் கல்விசார் மனவிளைவு இல்லையென்பதால் இங்கு உருவாக்குதலைத் தவிர்ப்போம்--உழவன் (உரை) 02:38, 23 மார்ச் 2021 (UTC)

@சத்திரத்தான்:, தகவல்பெட்டி மொழிபெயர்க்கப்பட வேண்டும். முடியாவிட்டால் அதனை நீக்கி விடலாம். மேலும், கட்டுரை தானியங்கியால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சில மாற்றங்களைச் செய்திருக்கிறீர்கள். ஆனாலும், பெரும்பாலான சொற்றொடர்கள் விளக்கமில்லாமல் உள்ளன.

உ+ம்: //அறிவியலில் மேற்கோள்கள் ஒத்த ஆராய்ச்சி பொருட்களுக்கு இடையேயான இணைப்புகளாகச் செயல்படுகிறது.// இவை போன்ற பல சொற்றொடர்களில் திருத்தம் தேவை.--Kanags \உரையாடுக 05:52, 23 மார்ச் 2021 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அறிவியல்_வலை&oldid=3123846" இலிருந்து மீள்விக்கப்பட்டது