பேச்சு:அட்லஸ் 5

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இங்கு V என்பது உரோமன் இலக்கம் அல்லவா??? அதை 'வி' என இடுவது சரியென்று தோன்றவில்லை. III எனும் உரோமன் இலக்கத்தை ஐஐஐ என எழுதுவதா???? அட்லஸ் V என்பதை பரிந்துரைக்கின்றேன். மாற்றீடாக ஐந்தாம் அட்லஸ் --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 04:04, 25 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

நன்றி ஆதவன், ஏனைய மொழி விக்கி கட்டுரைகளைப் போன்று அட்லஸ் 5 எனத் தலைப்பை மாற்றியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 04:20, 25 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
நன்றி கனக்ஸ் --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 04:24, 25 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அட்லஸ்_5&oldid=3579806" இலிருந்து மீள்விக்கப்பட்டது