பேச்சு:அடையாறு (ஆறு)
Untitled
[தொகு]அடையாறு என்ற தலைப்பு மட்டும் போதும் என நினைக்கிறேன். If needed we can create a disambiguation page while we write about the place adyar. also all articles regarding rivers shall be written with the tamil name ஆறு rather than using நதி which is a north indian name--ரவி (பேச்சு) 15:58, 10 ஆகஸ்ட் 2005 (UTC)
- அடையாறு என்பது அதிகமாக அடையாறு இடத்தைக் குறிக்கவே பயன்படுத்தப் படுகிறது. ஆகவே அடையாறு கட்டுரை ஆற்றைக் குறிப்பது சரியாக எனக்குப் படவில்லை. அடையாறு ஆறு என்ற பெயரும் நன்றாயிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நதி என்பது வடமொழிச்சொல்லாக இருக்கலாம். இருந்தாலும் உலகலாவிய தமிழர் அனைவரும் அதிகமாக பயன்படுத்தக்கூடியதும், புரிந்துகொள்ளக்கூடியதுமாகிய சொல் இது என்பதில் ஐயமேதும் இல்லை. சில இடங்களில் இது போன்று தமிழுடன் இரண்டறக் கலந்து விட்ட வேற்றுமொழிச் சொற்களை (அல்லது வேற்று மொழிச்சொல் என கருதப்படும் சொற்களை) பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. - ஸ்ரீநிவாசன் 16:12, 10 ஆகஸ்ட் 2005 (UTC)
இயன்ற அளவு வேற்று மொழிச்சொற்களை தவிர்த்து எழுதலாம் என்பது என் வேண்டுகோள் :) வேற்று மொழிச்சொற்களை பயன்படுத்துவது சரியா தவறா என ஆரம்பித்தால் நீண்ட விவாதமாக போய்விடக்கூடும். அதை பின்னர் கவனித்துக் கொள்ளலாம் :) அடையாறு ஆறு , அடையாறு நதி இரண்டுமே எனக்கு சரியாகப்பட வில்லை. அதனால் தான் என் கருத்தை தெரிவித்தேன். அடையாறு (நதி) என்றாவது குறிப்பிடலாம்--ரவி (பேச்சு) 16:35, 10 ஆகஸ்ட் 2005 (UTC)
- that's much better - ஸ்ரீநிவாசன் 16:37, 10 ஆகஸ்ட் 2005 (UTC)
- தங்கள் மறுமொழியில் இயன்ற அளவு என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். வேற்று மொழிச் சொற்களை இயன்ற அளவு நான் தவிர்க்கிறேன் என்பதை என் பங்களிப்புகளைப் பார்த்தால் புரியும். ஆனால் இங்கு கொஞ்சம் அதீத strict ஆக இருப்பதாகவும், சற்று அதிகமாகவே மொழி ஆராய்ச்சி நடப்பதாகவும் எனக்கு ஒரு உணர்வு. சில வேற்று மொழிச் சொற்கள் முன்னர் குறிப்பிட்டது போல் தமிழுடன் இரண்டறக் கலந்து விட்டன. சில சமயங்களில் கட்டுரைகளில் தக்க பொருளை முன்னிறுத்தவோ, குழப்பங்களை தவிர்க்கவோ அல்லது தூய தமிழ்ச் சொற்களை விட வேற்று மொழிச் சொற்கள் எளிதாகவும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடியதாகவும், கட்டுரைக்கு மெருகூட்டுவதாகவும் அமையவோ செய்தால் அத்தகைய சொற்களை பயன்படுத்துவதில் தவறேதும் இல்லை. ஒரு என்சைக்ளோபீடியாவில் மொழியை விட பொருளுக்கு அதிக முக்கித்துவம் அளிக்க வேண்டும் என்பதும், தூய மொழியை விட கட்டுரைகள் புரிந்துகொள்ளக் கூடியதாகவும், சரியான பொருளை முன்னிறுத்துவதாகவும் இருக்க வேண்டியது அவசியம் என்பது என் கருத்து. liberty is necessary and important for growth - ஸ்ரீநிவாசன் 17:18, 10 ஆகஸ்ட் 2005 (UTC)
Srinivasan, first I would like to mention that I feel sorry if my suggestion had sounded rude. I am bit hesitant to continue the discussion here as it would only end up distracting the focus of the contributors(like it happened in the caste name discussion) from developing articles which is our prime objective. You are one of the quality writers here and I look forward to more articles from u and dont want u to bother with small things. I will think about coming up with more constructive and significant suggestions in future. Thanks--ரவி (பேச்சு) 18:56, 10 ஆகஸ்ட் 2005 (UTC)
- You need not feel sorry at all! you just said what you felt was right and every body has the right to say what they feel. It's particularly important in a colloborative project like wikipedia to speak out. we can have a talk in ஆலமரத்தடி or somewhere about usage of tamil words with sanskrit, english or urdu origin, the issue of caste names, etc., but just a two of us cannot come to a conclusion about these things. so, i agree with you that our objective now should be to create and develop articles of fine quality so that more users would come in. but one thing, we need not have too strict rules here. - ஸ்ரீநிவாசன் 05:39, 11 ஆகஸ்ட் 2005 (UTC)
இதைத் தொடர்ந்து நிகழ்ந்த விக்கிபீடியாவில் சொல் தேர்வு தொடர்பான கலந்துரையாடல்' விக்கிபீடியா பேச்சு:சொல் தேர்வு கட்டுரைக்கு நகர்த்தப் பட்டுள்ளது.