பேச்சு:அடினோசின் முப்பொசுபேற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையின் தலைப்பை அடினோசின் முப்பாசுப்பேட்டு என்று மாற்றலாமா? --கி.மூர்த்தி 14:37, 18 ஆகத்து 2015 (UTC)

எவ்வாறு ஒரே சொல்லில் இலங்கை வழக்கும் தமிழக வழக்கும் கலந்து வந்ததெனத் தெரியவில்லை. இலங்கை வழக்கின்படி முப்பொசுபேற்று என வரும். தமிழக வழக்கின்படி, முப்பாசுபேட்டு என்று தானே வரவேண்டும்? --மதனாகரன் (பேச்சு) 15:30, 18 ஆகத்து 2015 (UTC)


phosphate என்பதன் நேரடித்தமிழாக்க முயற்சிதான் தான் பொஸ்ஃபேட் ஆகியிருக்கவேண்டும். சரியான தலைப்பொன்றிற்கு நகர்த்திடல் வேண்டும்.--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:40, 18 ஆகத்து 2015 (UTC)
@Info-farmer:, அடினோசின் முப்பாசுப்பேட்டு - தமிழக வழக்கு; அடினோசின் முப்பொசுபேற்று - ஈழ வழக்கு. வழிமாற்று தேவையே --நந்தகுமார் (பேச்சு) 15:02, 29 அக்டோபர் 2016 (UTC)
சரி. வழிமாற்றியமைக்கு நன்றி. ஈழவழக்கே, தமிழிலக்கணப்படி சிறப்பு. அதனைத் தமிழகத்தாரும் பின்பற்றினால் சிறப்பு--உழவன் (உரை) 01:36, 30 அக்டோபர் 2016 (UTC)