பென் ஹொம்ஸ்சுடொரோம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பென் ஹொம்ஸ்சுடொரோம் (2013)
பிறப்புஏப்ரல் 18, 1949 (1949-04-18) (அகவை 74)
ஹெல்சின்கி, பின்லாந்து
தேசியம்பின்லாந்து
பயின்றகம்ஹெல்சிங்கிப் பல்கலைகழகம்
விருதுகள்நோபல் பரிசு(2016)

பென் ஹொம்ஸ்சுடொரோம் (Bengt Robert Holmström) (பிறந்த ஆண்டு 1949) [[பின்லாந்து|பின்லாந்தை]ச்] சேர்ந்த ஒரு பொருளாதார நிபுணர். தற்போது இவர் மஸ்ஸாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக உள்ளார். 2016 ஆம் ஆண்டின் பொருளாதாரதிற்கான நோபல் பரிசு ஆலிவர் ஹார்ட்டுடன் இணைந்து அறிவிக்கப்பட்டுள்ளது[1].

வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

ஹொம்ஸ்சுடொரோம் பின்லாந்துதில் உள்ள ஹெலன்ஸ்கியில் பிறந்தார். இவர் கணிததில் இளநிலை அறிவியல் பட்டம் ஹெல்சிங்கிப் பல்கலைகழகதில் பெற்றார். 1975 ஆம் ஆண்டு முதுநிலை அறிவியல் பட்டம் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்தில் பெற்றார். முனைவர் பட்டம் ஸ்டான்போர்ட் வணிக பட்டதாரி பள்ளியில் பெற்றார். 1994 ஆம் ஆண்டு முதல் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் ஆசிரியராக உள்ளார்.

2016 ஆம் ஆண்டின் பொருளாதாரதிற்கான நோபல் பரிசு ஆலிவர் ஹார்ட்டுடன் இணைந்து ஒப்பந்த கோட்பாடுடிற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியீடுகள்[தொகு]

  • Holmström, Bengt, 1972. "En icke-linear lösningsmetod för allokationsproblem". University of Helsinki.
  • Holmström, Bengt, 1979. "Moral Hazard and Observability," Bell Journal of Economics, 10(1), pp. 74–91.
  • _____, 1982. "Moral Hazard in Teams," Bell Journal of Economics, 13(2), 324–340.
  • _____, 1983. "Equilibrium Long-Term Labor Contracts," Quarterly Journal of Economics, 98(Supplement), pp. 23–54.
  • _____, 1999. "Managerial Incentive Problems: A Dynamic Perspective," Review of Economic Studies, 66(1), 169–182.
  • Holmström, Bengt, and Paul Milgrom, 1991. "Multitask Principal-Agent Analyses: Incentive Contracts, Asset Ownership, and Job Design," Journal of Law, Economics, and Organization, 7, 24–52 பரணிடப்பட்டது 2012-04-25 at the வந்தவழி இயந்திரம்.
  • _____, 1994. "The Firm as an Incentive System," American Economic Review, 84(4), pp. 972–991.
  • Holmström, Bengt, and John Roberts, 1998. "The Boundaries of the Firm Revisited," Journal of Economic Perspectives, 12(4), pp. 73–94
  • Holmström, Bengt, and Jean Tirole, 1998. "Private and Public Supply of Liquidity," Journal of Political Economy, 106(1), pp. 1–40.

வெளிப்புறயினைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்_ஹொம்ஸ்சுடொரோம்&oldid=3222428" இலிருந்து மீள்விக்கப்பட்டது