பெனகல் நரசிங் ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர். பி. என். ராவ்
இந்திய அஞ்சல் துறை 1988-இல் வெளியிட்ட பி. என். ராவ் அஞ்சல் தலை
நீதிபதி, அனைத்துலக நீதிமன்றம்[1] In 1988, On the occasion of his birth centenary, the Govt. of India issued a postage stamp in honor of B.N. Rau.[2]
பதவியில்
1952–1953
முன்னையவர்சார்லஸ் டி விஸ்சேர்
பின்னவர்முகமது சபருல்லா கான்
தலைவர், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை
பதவியில்
சூன் 1951
முதலமைச்சர், ஜம்மு காஷ்மீர் இராச்சியம்
பதவியில்
1944–1945
முன்னையவர்கைலாஷ் நாத் ஹக்சர்
பின்னவர்இராம் சந்திர
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1887-02-26)26 பெப்ரவரி 1887
மங்களூரு, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா, தறகால கர்நாடகா
இறப்பு30 நவம்பர் 1953(1953-11-30) (அகவை 66)
சூரிக்கு, சுவிட்சர்லாந்து
வேலைஇந்தியக் குடிமைப் பணி அதிகாரி, சட்ட நிபுணர், அரசியலமைப்புச் சட்ட நிபுணர்

பெனகல் நரசிங் ராவ் (சுருக்கமாக பி. என். ராவ் (Sir Benegal Narsing Rau), (26 பிப்ரவரி 1887 - 30 நவம்பர் 1953) பிரிதானிய இந்திய அரசின் இந்தியக் குடிமைப் பணி அதிகாரியும், சட்ட நிபுனரும், அனைத்துலக நீதிமன்றத்தில் நீதியரசராகவும், அரசியல் ராஜதந்தரியாகவும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் தலைவராகவும் இருந்தவர்.[3], இருந்தவர். மேலும் இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் ஒரு உறுப்பினர் ஆவார்[4][5][6]. மேலும் இவர் ஜம்மு காஷ்மீர் இராச்சியத்த்ன் முதலமைச்சராகவும், ஐக்கிய இராச்சியத்தில் இந்திய தூதராக இருந்தவர். இவரது சகோதரர் பெனகல் ராமா ராவ் இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவராக இருந்தார். மற்றொரு சகோதரர் பி. சிவ ராவ் இந்திய அரசியல்வாதி ஆவார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • B.N. Rau (1947) Constitutional Precedents (New Delhi: Government of India Press)
  • B.N. Rau (1948) The Constitution of the Union of Burma, 23 Wash. L. Rev. & St. B. J. 288
  • B. N. Rau (1949) The Parliamentary System of Government in India 24 Wash. L. Rev. & St. B. J. 91
  • B.N. Rau (1949) The Indian Constitution (Manchester: Manchester Guardian)
  • B.N. Rau (1951) India and the Far East: Burwash Memorial Lectures (Toronto: Victoria University)
  • Rau, B. N. (1960). Rao, B. Shiva. ed. India's Constitution in the Making. Calcutta: Orient Longmans. 

மேற்கோள்கள்[தொகு]

  1. Rau, pp. xxvii–xxviii
  2. "Indian Philatelics". 30 November 2017. பார்க்கப்பட்ட நாள் 30 November 2017.
  3. "Presidents of the Security Council : 1950–1959". United Nations. Archived from the original on 28 August 2011. பார்க்கப்பட்ட நாள் 11 October 2020.
  4. Dr B.R. Ambedkar concluding speech in constituent assembly on November 25, 1949 (PDF)
  5. "Celebrating Constitution Day". 26 November 2015. http://www.thehindu.com/specials/in-depth/november-26-celebrating-constitution-day/article7918507.ece. 
  6. Chandrachud, Abhinav (24 May 2010). "Of Constitutional 'Due Process'". The Hindu. Archived from the original on 23 March 2017. பார்க்கப்பட்ட நாள் 23 March 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெனகல்_நரசிங்_ராவ்&oldid=3791832" இலிருந்து மீள்விக்கப்பட்டது