பூதபலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூதபலி
சுய தரவுகள்
சமயம்சைனம்
உட்குழுதிகம்பரர்

ஆச்சார்யா பூதபலி (Bhutabali) (கிபி 7 ஆம் நூற்றாண்டு) ஒரு திகம்பரத் துறவி ஆவார். இவர் ஆச்சார்யா புஷ்பதந்தாவுடன் இணைந்து மிகவும் புனிதமான சமண நூலான சத்கண்டகமத்தை இயற்றினார். [1]

மேதைமை[தொகு]

புஷ்பதந்தா மற்றும் பூதபலியை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இசுருட் பஞ்சமி (ஐந்தாவது வேதம்) சைனர்களால் கொண்டாடப்படுகிறது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Somasundaram, O; Tejus Murthy, AG; Raghavan, DV (2016), "Jainism - Its relevance to psychiatric practice; with special reference to the practice of Sallekhana", Indian J Psychiatry, pp. 471–474, doi:10.4103/0019-5545.196702, PMC 5270277, PMID 28197009
  2. Dundas 2002, ப. 65.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூதபலி&oldid=3863769" இலிருந்து மீள்விக்கப்பட்டது