பூட்டானிய பெரும் பறக்கும் அணில்
தோற்றம்
| பூட்டானிய பெரும் பறக்கும் அணில் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | பெரும் பறக்கும் அணில் |
| இனம்: | P. nobilis |
| இருசொற் பெயரீடு | |
| Petaurista nobilis (Gray, 1842) | |
பூட்டானிய பெரும் பறக்கும் அணில், அணில் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொறிணி ஆகும். இவை வங்காளதேசம், சீனா, இந்தியா, நேபால், பூட்டான் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. இவை மித வெப்ப காடுகளில் காணப்படுகின்றன. இவற்றின் வாழிடங்கள் அழிக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்ட நிலையில் உள்ளது.