புனித மரியாள் பேராலயம், மட்டக்களப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புனித மரியாள் பேராலயம்
St. Mary's Cathedral, Batticaloa.JPG
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்மட்டக்களப்பு, இலங்கை
புவியியல் ஆள்கூறுகள்6°42′44.84″N 81°41′45.02″E / 6.7124556°N 81.6958389°E / 6.7124556; 81.6958389ஆள்கூறுகள்: 6°42′44.84″N 81°41′45.02″E / 6.7124556°N 81.6958389°E / 6.7124556; 81.6958389
சமயம்கத்தோலிக்க திருச்சபை
வழிபாட்டு முறைஇலத்தீன் முறை
செயற்பாட்டு நிலைசெயற்படுகிறது
இணையத்
தளம்
battidiocese.org
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டிடக்கலை வகைதேவாலயம்
கட்டிடக்கலைப் பாணிமறுமலர்ச்சி பரோக்
முகப்பின் திசைகிழக்கு
அடித்தளமிட்டது1808 (1808)[1]

புனித மரியாள் பேராலயம் (Cathedral of St. Mary) என்பது மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பேராலயம். புளியந்தீவில் அமைந்துள்ள இது மட்டக்களப்பு மாவட்டத்தில் கத்தோலிக்க வரலாற்றினதும் முக்கிய காட்சியமைப்பாகத் திகழ்கிறது. இதனை முதன்முதலில் பாஸ்சல் முதலியார் 1808 இல் கட்டினார்.[1]

இது துணைப் பேராலயமாக திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டம் கீழ் இருந்து மட்டக்களப்பு மறைமாவட்ட உருவாக்கத்துடன் 2012 இல் பேராலயமாகியது.[2]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 "Historical dictionary... Batticaloa, Sri Lanka". Missionary Oblates of Mary Immaculate. பார்த்த நாள் 19 March 2014.
  2. "Diocese of Batticaloa". GCatholic. பார்த்த நாள் 23 March 2014.

வெளி இணைப்புகள்[தொகு]