உள்ளடக்கத்துக்குச் செல்

புனானை

ஆள்கூறுகள்: 7°58′N 81°23′E / 7.967°N 81.383°E / 7.967; 81.383
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனானை
கிராமம்
புனானை - ஏ11 நெடுஞ்சாலை
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிரதேச செயலாளர் பிரிவுகோறளைப் பற்று மத்தி - வாழைச்சேனை

புனானை என்பது மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் கிராமமாகும். இப்பிரதேசத்தினால் செல்லும் ஏ11 நெடுஞ்சாலை மட்டக்களப்பை பொலன்னறுவையுடனும் திருகோணமலையினுடனும் இணைக்கின்றது. இப்பகுதி மனிதனை உண்ணும் இலங்கைச் சிறுத்தையினால் பிரபல்யம் அடைந்தது. 1924 இல் சிறுத்தை சுடப்பட்டுக் கொல்லப்படும் வரை இங்கு 12 பேர் உயிரிழந்தனர். இது பற்றி "புனானை மனித உண்ணி - பழைய சிலோன் காடுகளுகளில் ஓர் கண்டுபிடிப்புப் பயணம்" (The Man-Eater of Punanai - A Journey of discovery to the jungles of old Ceylon) எனும் நூல் இது பற்றிக் குறிப்பிடுகின்றது.[1][2][3]

உசாத்துணை

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=புனானை&oldid=2770475" இலிருந்து மீள்விக்கப்பட்டது