புதூர் (மட்டக்களப்பு)
Appearance
புதூர் | |
---|---|
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு |
மாவட்டம் | மட்டக்களப்பு |
பிசெ பிரிவு | மண்முனை வடக்கு |
புதூர் என்பது புளியந்தீவிற்கு மேற்கில் உள்ள புராதன குடியேற்றப் பகுதிகளில் ஒன்றாகும். அவற்றில் திமிலைதீவு, வளையிறவு என்பன குறிப்பிடத்தக்க புராதன குடியேற்ற இடங்களாகும்.[1] மட்டக்களப்பு நகரான புளியந்தீவை பிரதான நிலப்பகுதிகளுடன் இணைக்கும் மூன்று பாலங்களில் ஒன்று இங்கு அமைந்துள்ளது. இங்குள்ள இலங்கை வான்படையின் விமானத்தளம் ஒன்று வான்வெளிப் பயணத்தில் சிறிதளவு பங்காற்றுகின்றது.
உசாத்துணை
[தொகு]- ↑ வி. சீ. கந்தையா (1964). மட்டக்களப்புத் தமிழகம். ஈழகேசரிப் பொன்னையா நினைவு மன்றம். p. 492.