மட்டக்களப்புத் தமிழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மட்டக்களப்புத் தமிழகம்
Mattakalappu thamizhagam.jpg
மட்டக்களப்புத் தமிழகம்
நூலாசிரியர் வி. சீ. கந்தையா
நாடு இலங்கை
மொழி தமிழ்
வகை சமூக வரலாறு
வெளியீட்டாளர் ஈழகேசரிப் பொன்னையா நினைவு மன்றம்
வெளியிடப்பட்ட திகதி
1964
பக்கங்கள் XL + 492 + XLIX

மட்டக்களப்புத் தமிழகம் என்னும் நூல் பண்டிதர் வி. சீ. கந்தையாவால் மட்டக்களப்பின் சரித்திரம் பற்றி 1964 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. ஈழகேசரிப் பொன்னையா நினைவு மன்றம் இதனை வெளியிட்டது.

பொருளடக்கம்[தொகு]

 • 1 ஆம் இயல்: அறிமுகம்
 • 2 ஆம் இயல்: உணர்ச்சிக் கவிநலம்
 • 3 ஆம் இயல்: நாட்டுக் கூத்துகள்
 • 4 ஆம் இயல்: நீரரமகளிரும் யாழ் நூலாசிரியரும்
 • 5 ஆம் இயல்: செந்தமிழ்ச் சொல்வளம்
 • 6 ஆம் இயல்: கண்ணகி வழிபாடு
 • 7 ஆம் இயல்: புலவர் பரம்பரை
 • 8 ஆம் இயல்: மருந்தும் மந்திரமும்
 • 9 ஆம் இயல்: வரலாறு
 • 10 ஆம் இயல்: ஒழிபு

பதிப்பு[தொகு]

 • முதற் பதிப்பு: ஐப்பசி 1964
 • இரண்டாம் பதிப்பு: அக்டோபர் 2002
மட்டக்களப்புத் தமிழகம் (2ம் பதிப்பு)

வெளி இணைப்புகள்[தொகு]

Noolaham.gif
தளத்தில்
மட்டக்களப்புத் தமிழகம்
நூல் உள்ளது.