பிளே அலாங் டாய்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிளே அலாங் டாய்ஸ் என்பது புளோரிடாவை தலைமை இடமாகக் கொண்ட ஒரு பொம்மை நிறுவனமாகும். இந்த நிறுவனம் பிரபலமான ஜாக்ஸ் பசிபிக் பொம்மை நிறுவனத்தின் முழு உரிமையும் பெற்றிருந்தது.

1999 ஆம் ஆண்டில் சார்லி எம்பி, ஜே ஃபோர்மேன் மற்றும் லாரி கெல்லர் ஆகியோர் பிளே அலாங் டாய்ஸ் நிறுவனத்தின் முதல் பொம்மையாக பிரிட்னி ஸ்பியர்ஸ் பொம்மையை வெளியிட்டனர்.‌ [1] இந்தப் பொம்மை வரிசை நல்ல வரவேற்பை பெற்றது.

தயாரிப்புகள்[தொகு]

1999[தொகு]

2000[தொகு]

  • மாண்டி மூர் பொம்மை
  • சிஸ்கோ பொம்மை

2001[தொகு]

  • ஆரோன் கார்ட்டர் பொம்மை
  • பீரிசியஸ் மூமண்ட்ஸ்
  • லிசா ஃபிராங்க்
  • ஏ டீன்ஸ் பொம்மைகள்
  • டீரீம் பொம்மைகள்
  • டுகெதர் பொம்மைகள்
  • எல்எப்ஓ அமெரிக்க பொம்மைகள்

2002[தொகு]

  • கேர் பியர்ஸ்
  • ஸ்பை கிட்ஸ்

2004[தொகு]

2005[தொகு]

  • ஸ்கை டான்சர்ஸ்
  • டிராகன் ஃப்ளைஸ்

2006[தொகு]

  • டோமோ
  • பப்பி இன் மை பாக்கெட்
  • ஸ்பீடு ஸ்டாகஸ் - 2008 இல் நிறுத்தப்பட்டது

2007[தொகு]

2008[தொகு]

2009[தொகு]

  • ஹன்னா மாண்டனா: தி மூவி டால்ஸ் பொம்மைகள்

ஆதாரங்கள்[தொகு]

  1. Kapner, Suzanne (February 6, 2004). "Cabbage Patch: They're Baack!". New York Post: p. 38. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளே_அலாங்_டாய்ஸ்&oldid=3709073" இலிருந்து மீள்விக்கப்பட்டது