வீனஸ் வில்லியம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வீனஸ் வில்லியம்ஸ்

வீனஸ் வில்லியம்ஸ் (Venus Williams, பிறப்பு- ஜூன் 17, 1980, கலிபோர்னியா) ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை. இவரே நடப்பு விம்பிள்டன் சம்பியனாவார். ஒலிம்பிக் தங்கப்பதக்கமும் பெற்றவராவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீனஸ்_வில்லியம்ஸ்&oldid=2218686" இருந்து மீள்விக்கப்பட்டது