டெலிடபீசு
தோற்றம்
| டெலிடபீஸ் Teletubbies | |
|---|---|
தொடரின் சின்னமும், பாத்திரங்களும்: வலதிலிருந்து: டிப்சி, லா-லா, போ, அண்ட் டிங்கி விங்கி | |
| உருவாக்கம் | ஆன் வூட் அண்ட்ரூ டவன்போர்ட் |
| முன்னேற்றம் | ரக்டோல் புரொடக்சன்ஸ் |
| நடிப்பு | டேவ் தாம்சன் மார்க் எனெகன் சைமன் செல்ட்டன் ஜோன் சிமித் நிக்கி சிமெட்லி பூ பான் லீ |
| கதைசொல்லி | டிம் விட்னால் டோயா வில்காக்ஸ் எரிக் சைக்ஸ் |
| முகப்பிசை | Teletubbies say "Eh-oh!" |
| நாடு | ஐக்கிய இராச்சியம் |
| மொழி | ஆங்கிலம் |
| அத்தியாயங்கள் | 365 |
| தயாரிப்பு | |
| நிருவாக தயாரிப்பு | டேவிட் இல்லர் விக் பின்ச் |
| ஓட்டம் | ஏறத்தாழ 25 நிமிடங்கள் |
| ஒளிபரப்பு | |
| அலைவரிசை | பிபிசி |
| ஒளிபரப்பான காலம் | 31 மார்ச் 1997 – 15 பெப்ரவரி 2001 |
| வெளியிணைப்புகள் | |
| இணையதளம் | |
டெலிடபீஸ் (Teletubbies) ஓர் ஐக்கிய இராச்சியத்தின் தொலைக்காட்சி குழந்தைகள் தொடர். இது 1997 முதல் 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அமெரிக்காவின் பொது அலைபரப்பு சேவையான பிபிசி (BBC) தொலைக்காட்சியில் இது ஒளிபரக்கப்படுகிறது
வெளி இணைப்புகள்
[தொகு]- டெலிடபீசு இணையதளம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் டெலிடபீசு