தேசிய சரக்குத் தானுந்து ஓட்டப்போட்டி சங்கம்
தோற்றம்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
| தேசிய சரக்குத் தானுந்து ஓட்டப்போட்டி சங்கம் NASCAR | |
2009 இந்தியானாவில் நடைபெற்ற தானுந்துப் போட்டி | |
| விளையாட்டு | Stock car racing |
| பகுப்பு | தானுந்து ஓட்டப்போட்டி |
| ஆளுகைப் பகுதி | |
| நிறுவபட்ட நாள் | 1948 |
| தலைமையகம் | தேய்தோனா, புளோரிடா(தலைமை) சாரலோத்தே, வடக்கு கரோலினா நியூயார்க் நகரம் அவுஸ்தன், |
| தலைவர் | மைக் ஹெல்டன் |
| அவைத்தலைவர் | பிரைன் பிரான்ஸ் |
| தலைமை நிர்வாகி | பிரைன் பிரான்ஸ் |
| பிற முதன்மை பணியாளர் | ராபின் பெம்பர்தன் ஜான் தார்பே ஜிம் பிரான்ஸ் |
| அலுவல்முறை இணையதளம் | |
| www | |

தேசிய சரக்குத் தானுந்து ஓட்டப்போட்டி சங்கம் (NASCAR) என்பது, ஓர் தானுந்து போட்டிகளின் குழுமமாகும். 1947-48ல் பில் பிரான்சு என்பவரால் தொடங்கப்பட்டது. 2009ல் திரு. பிரைன் பிரானடசு (பில் பிரான்சின் பெயரன்) தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார்.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ திசிகோ, கிருத்தோபர் (November 3, 2007). "NASCARக்கு உருவகம் செய்தவர்". Buzzle.com. Archived from the original on ஜூன் 27, 2008. Retrieved April 18, 2009.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)