டேலர் ஸ்விஃப்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டேலர் ஸ்விஃப்ட்
Taylor Swift Red Tour 5, 2013.jpg
ரெட் வேர்ல்ட் டூரில் டேலர் ஸ்விஃப்ட்
பிறப்பு டேலர் அலிஷன் ஸ்விஃப்ட்
திசம்பர் 13, 1989 (1989-12-13) (அகவை 29)
ரீடிங்,பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா.
பணி
  • பாடகர்-பாடலாசிரியர்
  • நடிகை
சொத்து மதிப்பு $280 மில்லியன் (ஜூன் 2017 மதிப்பீடு)
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
இசைக்கருவி(கள்)
  • குரல்
  • பியானோ
  • கிட்டார்
  • பாஞ்சோ
  • உகுலேல்
இசைத்துறையில் 2004 முதல் தற்போது வரை
வலைத்தளம்
taylorswift.com


டேலர் அலிஷன் ஸ்விஃப்ட் (Taylor Alison Swift ) என்பவர் அமெரிக்க பாடல்-ஆசிரியர் மற்றும் பாடகி ஆவார். இவர் முன்னணி இசைக்கலைஞர்களில் ஒருவராக உள்ளார் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய பாடல்களை எழுதியுள்ளார்.

படைப்புகள்[தொகு]

ஆல்பம்[தொகு]

ஆண்டு ஆல்பம்
2006 டேலர் ஸ்விஃப்ட்
2008 ஃபியர்‌லெஸ்
2010 ஸ்பீக் நௌ
2012 ரெட்
2014 1989
2017 ரெப்புடேஷன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேலர்_ஸ்விஃப்ட்&oldid=2475481" இருந்து மீள்விக்கப்பட்டது