பில்சன் பெரிய யூத தொழுகைக் கூடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பில்சன் பெரிய யூத தொழுகைக் கூடம்
Synagogue Plzen 087.JPG
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம் பில்சன், செக் குடியரசு
புவியியல் ஆள்கூறுகள் 49°44′48″N 13°22′22″E / 49.74667°N 13.37278°E / 49.74667; 13.37278
சமயம் யூதம்
இணையத்
தளம்
Jewish Municipality of Pilsen
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டடக் கலைஞர்(கள்) Emmanuel Klotz
கட்டிடக்கலை வகை யூத தொழுகைக் கூடம்
கட்டிடக்கலைப் பாணி சோனக-ரோமனெசுக் மறுமலர்ச்சி
முகப்பின் திசை east
நிறைவுற்ற ஆண்டு 1892
கட்டுமானச் செலவு 162,138 guilders
அளவுகள்
கொள்ளளவு more than 2,000
உயரம் (கூடிய) 45 meters

பில்சன் பெரிய யூத தொழுகைக் கூடம் (Great Synagogue Plzeň (Pilsen) ) செக் குடியரசு நாட்டின் பில்சன் என்னுமிடத்தில் உள்ள ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய யூத தொழுகைக் கூடம் ஆகும்.[1]

வரலாறு[தொகு]

வியன்னா கட்டடக் கலைஞர் பிலிச்சர் கோதிக் பாணியில் தொழுகைக் கூடத்திற்கான வரைவைச் செய்தார். இதற்கான மூலைக்கல் திசம்பர் 2, 1888 அன்று வைக்கப்பட்டது.

உசாத்துணை[தொகு]

  1. Jewish Heritage Report, Vol. I, Nos. 3-4 / Winter 1997–98, Pilsen Synagogue, Synagogue Rededicated in Pilsen, Czech Republic by Richard Allen Greene [1]

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூற்று: 49°44′48″N 13°22′22″E / 49.74667°N 13.37278°E / 49.74667; 13.37278